டிச. 28இல் திமுக அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

டிச. 28இல் திமுக அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை,டிச.22- திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ``திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அனைத்து அணி களின் நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பி னர்கள் கூட்டம் வரும் 28.12.2022 காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. அனைத்து நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment