மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மறைவு

தாராபுரம் கழக மாவட்டம், உடுமலை நகரச் செயலாளர்  காஞ்சி மலையான் (வயது 80) இன்று (19.11.2022)  காலை 6:00 மணிக்கு இயற்கை எய் தினார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். மாலை 5:00 மணிக்கு போடி பட்டியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பா ளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

- - - - -
மதுரை மாநகர் மாவட்ட பகுதிக் கழக செயலாளரும் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகரின் சகோதரருமான க.மாரி (வயது 57) இயற்கை எய்தினார். உடல்நலக்குறைவால் சில நாள்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று (18-11-2022) மாலை 3 மணிக்கு இயற்கை எய்தினார்.  கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment