‘‘புதியவர் நம்மவர்?'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

‘‘புதியவர் நம்மவர்?''

இந்த வார ‘துக்ளக்' ஏடு (9.11.2022, பக்கம் 19) பிரிட்டன் பிரதமரை எப்படி அறிமுகப்படுத்துகிறது தெரியுமா?

‘‘புதியவர்'' 

நம்மவர்

- புரிகிறதா?

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் தொழிலதிபர் நாராயணமூர்த்தி அய்யங்காரின் மருமகன் அல்லவா!

புரிகிறதா?

No comments:

Post a Comment