மறைந்த நெடுவாசல் மக்கள் தோழர் சி.வேலு உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

மறைந்த நெடுவாசல் மக்கள் தோழர் சி.வேலு உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை!

நெடுவாசல் கிராமத்தில் மறைந்த தோழர் சி.வேலு அவர்களின் உடலுக்கு 26.11.2022 காலை 11 மணி அளவில் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மன்னார்குடி கழக மாவட்ட  தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் அன்பழகன், பட்டுக் கோட்டை கழக மாவட்ட செயலாளர் சிதம்பரம், புதுக் கோட்டை மண்டல தலைவர்இராவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் முத்து மற்றும் திரளான கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment