பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள்.
'விடுதலை' 19.1.1948

About Viduthalai
No comments:
Post a Comment