தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

'விடுதலை' வாழ்நாள்சந்தாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் - நளினி இணையர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்  கதிர் .செந்தில்-ஆசிரியர் சோபியா இணையர் ஆகியோர்    ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினர். உடன்- மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம், மாவட்டத்தலைவர் வி.சிவாஜி, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், நகர தலைவர் கரு.பாலன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி.


'விடுதலை' வாழ்நாள் சந்தாவிற்கு தருமபுரி திமுகவினர் பீ.கோவிந்தன் வழக்குரைஞர் கோ.அசோக்குமார் ஆகியோர் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினர்.  


'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் துணைத் தலைவர் மணிவண்ணன், தேவகோட்டை   பகுத்தறிவாளர் கழக தலைவர் தில்லைராஜா. (11.11.2022) 


 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ. 20,000த்தை  குன்றக்குடி ஆதினகர்த்தர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், சிவகங்கை மண்டல செயலாளர் 
அ. மகேந்திரராசன் , காரைக்குடி மாவட்ட தலைவர் ச. ‌அரங்கசாமி, காரைக்குடி மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை. (11.11.2022) 


 'விடுதலை' வாழ்நாள்சந்தாவிற்கு  தருமபுரி திமுக மூத்த வழக்குரைஞர் 
ஆர்.சிவம்  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார். 


 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு. அசோகன் - ஒன்றிய பெருந்தலைவர்  சொர்ணம் அசோகன் இணையர் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினர்.  உடன்: பெரியார் அசோகன் (11.11.2022)


 'விடுதலை' வாழ்நாள் சந்தாவிற்கு  தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ந.அண்ணாத்துரை ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.  


திருவெறும்பூர்  மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன் 'விடுதலை' ஆயுள் சந்தா  ரூ. 20,000 தொகையை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: காட்டுர் பகுதி தி.மு.க. செயலாளர் சே.சிவா, திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருச்சி மாநகர அமைப்பாளர் சி.கனகராசு,போளூர் சு. பன்னீர்செல்வம்.(10.11.2022)


 துவாக்குடி நகர தி.மு.க, செயலாளர் இ.காயாம்பு 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி மாநகர அமைப்பாளர் சி.கனகராசு. (9.11.2022)



No comments:

Post a Comment