கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களுக்கு 83ஆவது பிறந்த நாள் கழகத் தலைவர் ஆசிரியர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களுக்கு 83ஆவது பிறந்த நாள் கழகத் தலைவர் ஆசிரியர் வாழ்த்து

கடலூரில் உள்ள திராவிடர் கழக  செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் 83ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (1.11.2022) காலை தொலைப்பேசியில் கழகத் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment