தமிழரசி - ஜோதிராஜன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை, இன்று (26.10.2022) அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். திருச்சியில் நடந்த மன்றல் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் வாழ்விணையரை தேர்வு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment