கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

கழகக் களத்தில்

 20.10.2022 வியாழக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா "ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை" விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

விருத்தாசலம்: மாலை  5.00 மணி   இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை, திருமுதுகுன்றம்   வரவேற்புரை: செ.பெரியார் மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)   தலைமை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)   முன்னிலை: .இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), .வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), வெங்கட.இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), .செந்தில் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), கு.பிரவீன் குமார் (நகர இளைஞரணித் தலைவர்)   தொடக்கவுரை: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)   சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   நன்றியுரை: மு.முகமது பசீர் (மாவட்ட இளைஞரணித் துணை செயலாளர்)   ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி விருத்தாசலம் கழக மாவட்டம்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா "ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை" விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

உரத்தநாடு: மாலை  6.00 மணி   இடம்: மன்னார்குடி சாலை முக்கம், உரத்தநாடு   வரவேற்புரை: .பிரபாகரன் (நகர கழக இளைஞரணி செயலாளர்)   தலைமை

பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர்)   முன்னிலை

.ஜெகநாதன் (ஒன்றிய கழக தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்), பு.செந்தில்குமார் (ஒன்றிய கழக அமைப்பாளர்)   சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்)   தொடக்கவுரை: மு.அய்யனார் (மண்டல தலைவர்) .அருணகிரி (மாவட்ட செயலாளர்)   நன்றியுரை: ரெ.ரஞ்சித்குமார் (நகரச் செயலாளர்)   குறிப்பு: மாநில, மண்டல மாவட்ட ஒன்றிய, நகர கிளை கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று சிறப்பிப் பார்கள்   ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.

மன்னார்குடி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை  5.00 மணி   இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி   தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   முன்னிலை: ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)   பொருள்: 1. 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், 2. 2.12.2022 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, 3.விடுதலை சந்தா சேர்த்தல்   வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரை ஞரணி, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.   அழைப்பது: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி கழக மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்ட செயலாளர்   மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்.

பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பழனி: மாலை 4.00 மணி   இடம்: பழனி நகராட்சி விடுதி (காந்தி சிலை அருகில்) சிறப்புரை: திருவெறும்பூர் மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), 

வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), .திராவிடச்செல்வன் (மாவட்டத் தலைவர், ..), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்), புலவர் வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்)   மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள்   இவண்: பழனி கழக மாவட்ட திராவிடர் கழகம்

நாகப்பட்டினம் மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம்

நாகப்பட்டினம்: காலை 10.00 மணி   இடம்: அரசு ஊழியர் சங்க கட்டடம் பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம்   தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   முன்னிலை: .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), இல.மேகநாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.முருகையன் (மண்டல தலைவர்), சு.கிருஷ்ண மூர்த்தி (மண்டல செயலாளர்)   பொருள்: 1. 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுத் தீர்மானங் களை செயலாக்குதல், 2. 2.12.2022 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, 3.விடுதலை சந்தா சேர்த்தல்   வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரை ஞரணி, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.   அழைப்பது: வி.எஸ்.டி.. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்   நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்.

 


No comments:

Post a Comment