மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு மு.வடிவேலு அவர்களின் வாழ்விணையர் செண்பகவள்ளி (வயது75) நேற்று (30.10.2022) மாலை 7 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம் வடிவேலு-செண்பகவள்ளி வாழ்விணையருக்கு டி.வி.பன்னீர் செல்வம், டி.வி.செல்வ குமாரன், டி.வி. கலைச்செல்வன், வி.பொற்செல்வி, வி.ஜெயந்தி ஆகிய அய்ந்து பிள்ளைகள் உள்ளனர். அம்மையாரின் இறுதி ஊர்வலம்   31.10.2022 திங்கள் மாலை 3 மணிக்கு திருவையாறு வெள்ளச்சி மண்டபம் சின்னம் மாள் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெற்றது. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு: வ.செல்வகுமாரன் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலா ளர், திருவையாறு 9486634888.

குறிப்பு: மறைந்த அம்மையாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment