நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

நன்கொடை

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தந்தை மறைந்த துரை.கோவிந்தராஜூலு அவர்களின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளை (31.10.2022) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment