சாதத்தில் ஒரு பாகத்தில் ஒரு சிறிது மலம் விழுந்தாலும் முழுச் சாதத்தையும் எப்படி ஒதுக்கி விடுகிறோமோ அது போலவே, ஆரிய நுழைவு ஏற்பட்ட எல்லா விஷயங்களையும் முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என்கிற உணர்ச்சியுடன்தான் நீங்கள் காரியங்களை நடத்த வேண்டும்.
'உண்மை' 1.10.1976