தமிழர் தலைவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

தமிழர் தலைவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் சந்திப்பு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அமைச்சருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து  "தெற்கிலிருந்து ஒரு சூரியன்' என்ற புத்தகத்தை வழங்கினார்.  உடன்: அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சட்டமன்ற உறுப்பினர்  தாயகம்கவி   தமிழன்பிரசன்னா. (12.10.2022, பெரியார் திடல்).


No comments:

Post a Comment