விடுதலை ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

விடுதலை ஆண்டு சந்தா

ஊடகவியலாளர் ப.திருமாவேலனின் தந்தையார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து,. புத்தகங்களை வழங்கினார். (சென்னை, 3.10.2022)

வழக்குரைஞர் சு. குமாரதேவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து உண்மை இதழ் வளர்ச்சி நிதியாக ரூ. 10,000/- வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (சென்னை, 3.10.2022)

செங்கல்பட்டு கழக மாவட்டத் தலைவர் சுந்தரம் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 18,000 (பதினெட்டாயிரம் ரூபாய் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 3.10.2022)


No comments:

Post a Comment