செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வெறும் பேச்சல்ல!

* கோவை குண்டுவெடிப்பு முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?    

- ஜெயக்குமார், அ.தி.மு.க.

>> செயல்படுகிறார் என்று அர்த்தம்!

தே(று)ர்தல்!

* அயோத்தி ராமன் கோவில் 2024 ஜனவரியில் திறப்பு. 

>> மக்களவைத் தேர்தலும் 2024 இல் தானே வருகிறது.

No comments:

Post a Comment