பெரியார் கேட்கும் கேள்வி! (819) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (819)

எங்கெங்கு பகவான் - கடவுள் ஒழிகின்றானோ, அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான். விஞ்ஞானி தோன்றுவான். கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாக முடியுமா? பணக்காரனாகலாம்; மந்திரியாகலாம்; பெரும் பெரும் பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment