செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சாயம் வெளுத்தது

* வெளிநாட்டில் உள்ள தமிழகக் கடவுள் சிலைகளை மீட்கத் தனிப்படை.

>> கடவுள் சக்தியின் சாயம் வெளுத்துவிட்டது.

ஒரு சிலருக்குத்தானே சலுகை?

* உள்நாட்டில் முதலீடு செய்ய இந்திய முதலாளிகள் தயங்குவது ஏன்?

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

>> கப்பம் கட்ட வேண்டுமே!


No comments:

Post a Comment