அப்பா - மகன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

அப்பா - மகன்!

ஆசாபாசம்

மகன்: இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படு கின்றனவே, அப்பா?

அப்பா: ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பட்டியல் வரத்தான் செய்கிறது - எப்படி அனுமதிக்கிறார்கள், மகனே?

No comments:

Post a Comment