பிரபல பல் மருத்துவர் அழகரசன் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் இரா.போசு, தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து உண்மை, பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தாக்களை வழங்கினார். உடன் அவரது பேரன் ஜனன் போசு.

No comments:
Post a Comment