வகுப்புரிமையே வழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

வகுப்புரிமையே வழி

எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், ஜாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? 

(பெரியார் 84ஆவது 

விடுதலை பிறந்த நாள் மலர், பக்.129)


No comments:

Post a Comment