திரைப்படம் மூலமாக தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பிய நகைச்சுவை வேந்தர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாளன்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

திரைப்படம் மூலமாக தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பிய நகைச்சுவை வேந்தர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாளன்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தனர்


திரைப்படம் மூலமாக தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பிய நகைச்சுவை வேந்தர் கலைவாணர்  என். எஸ்.  கிருஷ்ணன் நினைவு நாளன்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பெரியார் பிஞ்சு யாழினி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்.  மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஸ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது  மாவட்ட,  கழக தோழர் கன்னியாகுமரி க. யுவான்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். (30.8.2022)


No comments:

Post a Comment