மலேசியன் இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவரும், மலேசிய அரசின் பொதுப்பணித்துறை மேனாள் அமைச்சரும், மக்கள் தலைவருமான துன் சாமி வேலு உடலுக்கு கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மலேசிய திராவிடர் கழக பொதுச்செயலாளர் பொன் வாசகம், மலேசிய திராவிடர் கழக பொருளாளர் கிருஷ்ணன், மலேசிய திராவிடர் கழக உதவித் தலைவர் இளங்கோ ஆகியோர் இன்று (16 9 2022) காலை 10 மணிக்கு மாலைவைத்து மரியாதை செலுத்தினர் (கோலாலம்பூர்-வேதவனம், 16.9.2022). - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

மலேசியன் இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவரும், மலேசிய அரசின் பொதுப்பணித்துறை மேனாள் அமைச்சரும், மக்கள் தலைவருமான துன் சாமி வேலு உடலுக்கு கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மலேசிய திராவிடர் கழக பொதுச்செயலாளர் பொன் வாசகம், மலேசிய திராவிடர் கழக பொருளாளர் கிருஷ்ணன், மலேசிய திராவிடர் கழக உதவித் தலைவர் இளங்கோ ஆகியோர் இன்று (16 9 2022) காலை 10 மணிக்கு மாலைவைத்து மரியாதை செலுத்தினர் (கோலாலம்பூர்-வேதவனம், 16.9.2022).No comments:

Post a Comment