1.10.2022 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள், ஆர்.பி.சாரங்கன் - கே.ராஜகோபால் ஆகியோர் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

1.10.2022 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள், ஆர்.பி.சாரங்கன் - கே.ராஜகோபால் ஆகியோர் நினைவு நாள்

 கழக பொதுக்கூட்டம்

மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: எஸ்.என்.உத்திராபதி (நகர தலைவர்) * தலைமை: மு.தமிழ்செல்வம் (மன்னை ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப் புரை: மதுக்கூர் ராமலிங்கம் (மாநில தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), வழக்குரை ஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இராம.அன் பழகன் (கழக பேச்சாளர்), வழக்குரை ஞர் சு.சிங்காரவேலு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: மு.இராமதாசு (நகர செயலாளர்) * இங்ஙனம்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்

தலைவாசலில் தந்தை பெரியார் 

பிறந்த நாள் விழா - பொதுக்கூட்டம்

தலைவாசல்: மாலை 5 மணி * இடம்: தலைவாசல் பேருந்து நிலையம் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பெ.சோமசுந்தரம், ஆர்.கிருஷ்ணசாமி, கோபி இமயவர்மன் * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (தலைவர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அகஸ்டியன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)


No comments:

Post a Comment