”சுதந்திரம்” - குறித்த ஆவணப்படத் திருவிழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

”சுதந்திரம்” - குறித்த ஆவணப்படத் திருவிழா!

நாள்: 15-8-2022, திங்கள் 

காலை 9:30 முதல் இரவு 8:30 வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், 

பெரியார் திடல், சென்னை - 7

ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை 

ஊடகத்துறை - மறுபக்கம்

குறிப்பு: ”பாபாசாகேப் அம்பேத்கர்” பற்றிய ஆவணப்படம் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆவணப் படங்களின் இடைவெளிகளிலும் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கும் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெறும்.

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!


No comments:

Post a Comment