தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்

திருப்பூர் விஜயகுமார் விடுதலை சந்தா தொகை ரூ.2000அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி.

வழக்குரைஞர் துரை.அருண் ஓராண்டு, வழக்குரைஞர் கு.நெப்போலியன் அரையாண்டு விடுதலை சந்தாக்களை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். இராசபாளையம் திமுக மாவட்ட பிரதிநிதி எஸ்.இமாம்ஷா விடுதலை சந்தாவை விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதியிடம் வழங்கினார். மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் தங்கராசு ஆகியோரிடம் ஜனப்பிரியா மளிகைக்கடை உரிமையாளர் முகமது மீராஷா மற்றும் பகுத்தறிவு கலை இலக்கிய பொறுப்பாளர் ஆறு.கருணாநிதி ஆகியோர் ஓராண்டு சந்தாக்களை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி மோகன் மற்றும் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல் ஆகியோர் சந்தா சேர்த்தனர்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட், பத்திரிகைகளின் வாசகர் வட்ட மாநில தலைவர், மருத்துவர் இரா. செந்தில், (மேனாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள், மாநில அமைப்பு  செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் விடுதலை சந்தாவாக பத்து ஆண்டு சந்தாக்களுக்கான ரூ.20,000அய் வழங்கினார்.  மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சிந்தை மு.இராஜேந்திரன், மேனாள் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் 10 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்குரிய தொகை ரூ. 20,000அய் வழங்கினார். பாரதி ராஜேந்திரன், கல்வி நிலையத்திற்கு இரண்டு ஆண்டு சந்தாக்களுக்கான தொகை 4000அய் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் வழங்கினார். மின்னல் சக்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொருளாளர், விடுதலை ஆண்டு சந்தா 2000அய் அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி ஆகியோரிடம் வழங்கினார். மேனாள் நகர தலைவர் பா.சி.காமராஜ் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமனிடம்  ஒரு ஆண்டு சந்தா 2000அய் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கே.காயத்ரி விடுதலைக்கு 10 ஆண்டு சந்தாக்கள் 20,000அய் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் ஆகியோரிடம் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தருமபுரி தொலைத்தொடர்பு துறை, துணை கோட்ட பொறியாளர் ,கே.ஜே. கிஷோர் குமார் விடுதலைக்கு அய்ந்து ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 10,000அய் வழங்கினார். கோட்ட அதிகாரி, கே.வெங்கடேசன், ஓராண்டு சந்தா ரூ. 2000 வழங்கினார். துணைப் பொது மேலாளர், உமா இரண்டு ஆண்டு விடுதலை சந்தா 4000அய் செயலாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். ஆடிட்டர்,  தர்மபுரி வி. மகாதேவன் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ. 2000அய் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினார். உடன் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ஆசிரியர் சுந்தரம். பிஎஸ்என்எல் இளநிலை அதிகாரி, விமலா சிவானந்தம் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ. 2000அய் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். சாமி, மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்(பணி நிறைவு) அவர்களும், அவருடைய இணையர்  கிருஷ்ணவேணியும்  இணைந்து விடுதலை நாளிதழுக்கு  10 ஆண்டு சந்தா ரூ. 20,000அய் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினர்.

கோவை குறிச்சி பகுதி அமமுக செயலாளர் ஜெட்லி பிரகாஷ் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, குறிச்சி குமரேசன், செல்வக்குமார்ஆகியோரிடம் வழங்கினார் (07-08-2022). கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, மண்டல தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோரிடம் வழங்குவதாக உறுதியளித்தார் (07-08-2022). கோவை சரவணம்பட்டி வழக்குரைஞர் ம. சிலம்பரசன் - சிந்துஜா இணையர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, மண்டல தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோரிடம் வழங்கினர் (07-08-2022). கோவை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ் விடுதலை ஆண்டு சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, மண்டல தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி ஆகியோரிடம் வழங்கினார் (07-08-2022)

குமரிமாவட்ட திராவிட இயக்க பற்றாளர் ஈத்தாமொழி  சின்ன கனி விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், தோழர் ராஜகோபால் உள்ளனர். குமரி மாவட்ட திராவிடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா. பொன்னுராசன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள்,பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, செயலர் பெரியார் தாஸ், இளைஞரணி அலெக்சாண்டர், தொழிலாளரணி செயலர் ச.ச.கருணாநி,தி மாணவர் கழக அமைப்பாளர் பொன். பாண்டியன், பொன் எழில் தோழர்  ஜீவானந்தம் உள்ளனர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் வசம் 5 ஆண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பூவை. தமிழ்ச்செல்வன் உடனிருக்கிறார். (பள்ளிக்கரணை, 7.8.2022) கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் த.அறிவரசனிடம் செல்ல குட்டப்பட்டி ராஜேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000அய் வழங்கினார்.


No comments:

Post a Comment