தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை

 தமிழ்நாடு காவல்துறை பணி நிறைவு பெற்ற நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.வேணுகோபால், துணைத்தலைவர்  K.சுந்தரராஜ், பெருளாளர் L.E.தயாளன், செயலாளர் L.குப்புசாமி, துணைச் செயலாளர் சி.ஜான் ரோஸ்,மற்றும் உறுப்பினர்கள் L.ஜனார்த்தனன், V.ஜோஹன், R.V.ஷி.லட்சுமிபதி, S.D.டென்னிசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை அணிவித்தனர். (9.8.2022, பெரியார் திடல்)


No comments:

Post a Comment