இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இன்றைய ஆன்மிகம்

எடை என்ன?

திருப்பரங்குன்றத்தில் அருளும் கற்பக விநாயகர் தாமரை மலர்மீது அமர்ந்து கருப்பை ஏந்தி காட்சி அளிக்கிறாராம்.

ஒரு நாளேட்டின் ஆன்மிகச் செய்தி

விநாயகர் எடை என்ன? தாமரையின் எடை என்ன? பொது அறிவு வேண்டாமா?

No comments:

Post a Comment