கடவுள் சக்தி இவ்வளவுதான்! லாரி மோதி 5 பக்தர்கள் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

கடவுள் சக்தி இவ்வளவுதான்! லாரி மோதி 5 பக்தர்கள் உயிரிழப்பு

ஜோத்பூர், ஆக.16 ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பாலி வழியாக ஜெய்சால்மரின் ராமர் கோயிலுக்கு 

50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நடைப் பயணமாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவ லறிந்து அங்கு விரைந்த பாலி காவல்துறை உடல்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல காய மடைந்தவர்களை மருத்துமனையில் சேர்ந்தனர். முதல்கட்ட தகவலில் இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் பக்தர்கள் சாலையைக் கடக்க முயன்ற போது நடந் திருப்பது தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment