குரு, பாதிரி யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

குரு, பாதிரி யார்?

குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய  'லைசென்சு' பெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர் களுக்கும், செல்வந்தர்களுக்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாகும்.      

('குடிஅரசு' 10.9.1933)


No comments:

Post a Comment