நூல்தான் வித்தியாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

நூல்தான் வித்தியாசம்

 நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிலேயே முதன்முதலாக தங்கம் வாங்கியவர், ராணுவ வீரர். 

 ஆனால் அவருக்கு எந்த ஒரு பதவி உயர்வும் இதுவரை இல்லை. 

 ஆனால் கிரிக்கெட் விளையாட்டுவீரர் சச்சின் டெண்டுல் கருக்கு இந்திய கப்பற்படை கேப்டன் தகுதியை வழங்கி சிறப்பித்தது.  நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியும் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment