‘விடுதலை‘ சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

‘விடுதலை‘ சந்தா சேர்ப்பு

சிதம்பரம் மாவட்டத்தில், ஒன்றிய வாரியாக ‘விடுதலை' சந்தா சேர்ப்பில் - மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், கு.தென்னவன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரும் கலந்து கொள்வார்கள். அந்தந்த ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொள்வார்கள்.

- சிதம்பரம் மாவட்டம், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment