புவி வெப்பமயத்தின் பாதிப்பு - இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

புவி வெப்பமயத்தின் பாதிப்பு - இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்

இங்கிலாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறான கோடை வெப்பம் நிலவுகிறது.  இந்த வெப்பம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் வெப்பத்தின் கொடுரத்தையும் இந்தப்படம் காட்டுகிறது.   வெப்பத்தால் ரயில்வே பாதையில் உள்ள சிக்னல் விளக்குகள் எல்லாம் உருகிக் கிடக்கிறது.   சாலைகளில் குருவி மற்றும் அணில்களும் செத்துக்கிடக்கின்றன. இவற்றை உடனுக்குடனே இங்கிலாந்து பேரிடர் நிர்வாகம் அகற்றி வருகிறது


No comments:

Post a Comment