கடலூர் மாவட்டத்தில் வசனாங் குப்பம் பெரியார் தோட்டத்தில் மாவட்ட பெரியார் வீர விளையாட்டுக் கழக தோழர்கள் சிலம்பம், சுருள், வேல், கம்பு, குத்துச்சண்டை போன்ற தற்காப்பு கலை பயிற்சிகளை மேற்கொண்டனர். 17.7.2022 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பயிற்சியை பார்வையிட்டார். மண்டல இளை ஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, அப்பியம்பேட்டை கழக தலைவர் தனசேகரன், வேகா கொல்லை கழக செயலாளர், வேணுகோபால், கட்டியங்குப்பம் சேகர், வடலூர் குணசேகரன், பயிற்சி ஆசிரியர் பிரபாகரன் மற்றும் மூத்த பயிற்சியாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment