திடீர் ஞானோதயம்
* இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது.
- பிரதமர் மோடி
>> இலவசம் தேவைப்படாத அளவுக்கு நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது யார் பொறுப்பு?
தாரை வார்ப்பு
* எல்.அய்.சி.யின் சொத்து மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடி.
>> இதைத்தான் தனியார்க்குத் தாரை வார்க்க மோடி அரசு துடிப்பு.
தகுதி- திறமை மோசடி!
* காமராசர் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி புகழஞ்சலி!
>> சிறப்புதான்! 'தகுதி - திறமை மோசடி'பற்றி காமராசர் கூறி வந்ததையும் மோடி ஜி கொஞ்சம் தெரிந்து கொள்வாரா?
No comments:
Post a Comment