கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

கழகக் களத்தில்...!

 3.7.2022 ஞாயிற்றுக்கிழமை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் .சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா

பொத்தனூர்: காலை 10.00 மணி   இடம்: ஆர்.கே. திருமண  மண்டபம், பொத்தனூர்  முதல் அமர்வு: வாழ்த்தரங்கம்   தலைமை: கவிஞர் சுப்ரமணியன் (சேலம் மண்டலத் தலைவர்)   வரவேற்புரை: வழக்குரைஞர் .இளங்கோ (தலைவர், நாமக்கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்)   முன்னிலை - வாழ்த்துரை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சின்ராஜ், ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்: ஈஸ்வரன், பொன்னுசாமி, சேகர், கே.எஸ்.மூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் மு.பெ.முத்துசாமி (தலைவர், இந்திய கண சங்கம்), ஆர்.பி.சுப்பிரமணியம் (திருவாரூர் ஒன்றிய மேனாள் செயலாளர், தி.மு..)   பிற்பகல் 3 மணி: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?   பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் .சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவு - தந்தை பெரியார் படிப்பகம் கட்டடத் திறப்பு விழா   மாலை 4 மணி   இடம்: அரசு மேனிலைப் பள்ளி அருகில், பொத்தனூர்   தலைமை: .கு.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்)   படிப்பகம் திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)   நூற்றாண்டு விழா - இரண்டாம் அமர்வு   மாலை 4.30 மணி   தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)   வரவேற்புரை: முனைவர் .காளிமுத்து (தலைவர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி)   நூற்றாண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)   மலரைப் பெற்றுக் கொள்பவர்: .வெ.கி..இளங்கோவன் (மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)   வாழ்த்துரை: சு.முத்துசாமி (வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்), வி.செந்தில்பாலாஜி (மின்துறை அமைச்சர்), பா.மதிவேந்தன் (சுற்றுலாத்துறை அமைச்சர்), சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), .அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ..இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)   ஏற்புரை: விழா நாயகர் பொத்தனூர் .சண்முகம் (தலைவர், பெரியார் சுமரியாதைப் பிரச்சார நிறுவனம்)   நன்றியுரை: ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்).

பகுத்தறிவு இலக்கிய மன்றம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 9.30 மணி   இடம்: அரசு ஆடவர் மேனிலைப் பள்ளி, கல்லக்குறிச்சி   தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான்   வரவேற்புரை: இரா.முத்துசாமி   முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார், .பெரியசாமி   சிற்றுரை: பெரியார் நெறியில் காமராசர் - .சுப்பராயன் (மாவட்டத் தலைவர்)   புலவர் குழந்தையின் தமிழ்த் தொண்டு - நா.வெற்றிவேல்   மருத்துவர் முத்துலட்சுமி - பழனியம்மை கூத்தன்   தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் - .சி.சின்னப்பத்தமிழர்   பெர்னாட்சா - தேவநேயச்சித்திரச்செல்வி   இங்கர்சால் - மருத்துவர் வே.உதயகுமார்   கவிமணி தேசிக விநாயகம் - இரா.துரைமுருகன்.

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: மாலை 500 மணி   இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில்   தலைமை: எஸ். அலெக்சாண்டர்,  கழக மாவட்ட இளைஞரணி செயலாளர்.    பொருள்: 1.திராவிடர்கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், 2. விடுதலை சந்தா சேர்த்தல், 3. அரியலூரில் நடைபெற உள்ள திராவிடர்கழக இளைஞரணி மாநில மாநாடு.   குமரிமாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.    இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் .& கழக இளைஞரணி & மாணவர் கழகம்   மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன்  (மாவட்ட செயலாளர்) இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

4.7.2022 திங்கள்கிழமைபட்டுக்கோட்டை கழக மாவட்டகலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி   இடம்: மெரினா உணவகம் மேல்மாடி, பெரிய கடை வீதி, பட்டுக்கோட்டை   தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   முன்னிலை: மு.அய்யனார் (மண்டல தலைவர்), குடந்தை .குருசாமி (மண்டல செயலாளர்)   கருத்துரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (கழக கிராம பிரச்சார குழு அமைப்பாளர்)   பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குவது குறித்து, விடுதலை சந்தா மாவட்ட கழக ஒதுக்கீடு-1500 சந்தா சேர்ப்பது, ஜூலை 30இல் கழக இளைஞரணி மாநாடு, கழக ஆக்கப்பணிகள்   இவண்: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்)   ஏற்பாடு: பட்டுக்கோட்டை கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

சிதம்பரம் மாவட்ட கழக மற்றும் இளைஞரணி கலந்துரையாடல்

குமாரகுடி: மாலை 5.00 மணி   இடம்: குமாரகுடி, சுயமரியாதை வீரர் மீனாட்சி சுந்தரம் வளாகம்   முன்னிலை: .சீ.இளந்திரையன் (மநில இளைஞரணி செயலாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்)   தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)   பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல், அரியலூர் இளைஞரணி மாநாடு   இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), .சுரேஷ் (இளைஞரணி தலைவர்), சிற்பி.சிலம்பரசன் (இளைஞரணி செயலாளர்) 

No comments:

Post a Comment