10 விடுதலை ஆண்டு சந்தாக்களை பெற்றார் ரமா பிரபா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

10 விடுதலை ஆண்டு சந்தாக்களை பெற்றார் ரமா பிரபா

பொறியாளர் வி.சிவக்குமார்-திமுக ஒன்றிய செயலாளர், வி.சிவக்குமார்-திமுக அலுவலகம் குறிஞ்சிப் பாடி, எஸ்.சிவக்குமார் - நகர மன்ற தலைவர் வடலூர், டி.தமிழ்ச்செல்வன்-நகர செயலாளர், சிவக்குமார்-வடலூர் நகராட்சி, கே.சக்திவேல், டி.பழனி, எஸ்.பிரபு, கே.சிவக்குமார். டி.பிரகாஷ் ஆகியோர் விடுதலை ஆண்டு சந்தாக்களை கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபாவிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment