மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் தமிழர் தலைவரிடம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் தமிழர் தலைவரிடம் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட  வேட்பாளர்கள் சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  தமிழர் தலைவர் அவர்கள், சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு சட்டமன்றக் கொறடா கோவி.செழியன், காஞ்சிபுரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் (சென்னை பெரியார் திடல், 4.6.2022).


No comments:

Post a Comment