தேவகோட்டை கழகத் தோழர் இல்ல திருமண வரவேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

தேவகோட்டை கழகத் தோழர் இல்ல திருமண வரவேற்பு!

வருவாய்த் துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற கழகத் தோழர் ந. பாரதிதாசன்- இராணி இணையரின் மகள் நளாயினி - இம்மானுவேல் திருமண வரவேற்பில் பங்கேற்று மணமக் களை கழகத் தோழர்கள் வாழ்த்தினர். நிகழ்வில் காரைக் குடி மாவட்ட தலைவர் ச. அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைச் செயலாளர் இ. ப. பழனிவேல், மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதவள்ளி, காரைக்குடி நகர செயலாளர் தி.க. கலைமணி, பேராசிரியர் மு.சு. கண்மணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment