குடந்தையில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

குடந்தையில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு

 "தமிழர் தலைவர்" ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில்  '60ஆயிரம் விடுதலை சந்தா'  அளிக்கும் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படி

குடந்தை (கழக)  மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ள 1500 விடுதலை சந்தாக்களை திரட்டிட எதிர்வரும் 02.07.2022 சனிக்கிழமை  மற்றும் 05-07-2022 செவ்வாய்க்கிழமை காலை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் 

இரா.ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் கீழ்க்கண்ட சுற்றுப்பயண விவரப்படி வருகை தர  உள்ளார்கள். 

2-7-2022 சனிக்கிழமை

காலை 9 மணி - திருவிடைமருதூர் (வ) ஒன்றியம் 

காலை 10மணி - திருவிடைமருதூர் (தெ) ஒன்றியம் 

பகல் 11.30மணி - திருப்பனந்தாள்  ஒன்றியம்

மதியம் 1 மணி - குடந்தை ஒன்றியம், மாநகரம்

5-7-2022 செவ்வாய்க்கிழமை

காலை 9 மணி - பாபநாசம் ஒன்றியம் 

பகல் 11.30 மணி - வலங்கைமான் ஒன்றியம்

மேற்கண்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தோழர்கள் குறித்த நேரத்தில் ஒத்துழைப்பு தந்து நமது மாவட்ட இலக்கை அடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்

குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment