மேட்டூரில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

மேட்டூரில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு

நாள் 1.7.2022 

வெள்ளிக்கிழமை காலை 7 மணி 

மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு மற்றும் கழக பொறுப்பாளர்களுடன் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கழகத் தோழர்களின் இல்லம் தேடி வருகிறார்கள்.

மேட்டூர் மாவட்டத்தின் சார்பாக ஆயிரம் சந்தாக்கள் வழங்கிட தேனீ போல வாருங்கள் தோழர்களே!

மேட்டூர், மேச்சேரி, வெள்ளார் காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, தாராபுரம்-புதூர், தாத்தியம்படி, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, மகுடஞ்சாவடி, வெள்ளாண்டி வலசு, எடப்பாடி அகிய ஊர்களுக்கு சுற்றுப்பயணக் குழு வருகிறது.

இவண்: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்


No comments:

Post a Comment