விடுதலை இராதா நினைவுநாள் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

விடுதலை இராதா நினைவுநாள் நன்கொடை

விடுதலை மேலாளர் சி.ஆளவந்தாரின் மருமகனும் விடுதலை தலைமைச் செய்தியாளராக இருந்து மறைந்தவரு மான விடுதலை இராதா அவர்களின் நினைவுநாளை (4.6.2022) யொட்டி அவரது நினைவிடத்தில் அவரது இணையர் மருத்துவர் இளமதி, மற்றும் குடும்பத்தார் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கினர்.


No comments:

Post a Comment