நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் ஆகியோ ரின் இளைய மகனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளருமாகிய வழக்குரைஞர் ந.விவேகானந்தன் 47ஆம் பிறந்த நாள் (10.6.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

- - - - -

கரூர் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் வே.ராஜூ - காந்தி மதி இணையரின் 51ஆவது ஆண்டு மணநாள் மகிழ்வாக (10.6.1971-10.6.2022) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!


No comments:

Post a Comment