மணிமண்டபம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

மணிமண்டபம்

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டை மானுக்கு மணிமண்டபம்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கோரி சென் னையில் இந்திய ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

புதிய இயக்குநர்

கல்லூரி கல்விக்குப் புதிய இயக்குநராக எம்.ஈஸ்வர மூர்த்தி (முழு கூடுதல் பொறுப்பு) நியமனம்.

முகக்கவசம்

முகக்கவசம் அணியவில்லையா? அபராதம் - காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை!

வேலை வாய்ப்பு

திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்.

கரோனா

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 12,249 பேருக்குக் கரோனா.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு. அடுத்த பொதுக்குழு ஜூலை 11.

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள் - தீட்சதர்கள் பதைப்பு!

இந்தியப் பெண்

அமெரிக்காவில் தலைமை அறிவியல் ஆலோசகராக ஓர் இந்தியப் பெண்.


No comments:

Post a Comment