கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

கழகக் களத்தில்...!

13.6.2022 திங்கள்கிழமை

பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 15ஆம் ஆண்டு விழா

தஞ்சாவூர்: மாலை 5.00 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்  * வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம்) * தலைமை: 

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (மாவட் டச் செயலாளர்), கோ.இரவிச்சந்திரன் (புரவலர், நா.பூபதி நினைவு பெரியார் படிக்கம்) * தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம்பூபதி (துணைமேயர், தஞ்சை மாநகராட்சி) * சிறப்புரை: எழுத்தாளர் இமையம், முத்து.கதிரவன், 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: மா.அழகிரிசாமி (மாநிலத் தலை வர், ப.க. ஊடகத்துறை), முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக் குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில பெரியார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர்) 

* நன்றியுரை: முனைவர் வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்). 


No comments:

Post a Comment