ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரை தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான சர்ச்சைக் குரிய கருத்துக்களை பட்டியலிட்ட ராகுல் காந்தி, "பாஜகவின் கருவே 'திக்ஷீவீஸீரீமீ' தான்" என்று விமர்சித்து இருக்கிறார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் திராவிட மாடல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

 நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ முதுநிலை படிப்புக்கான 1456 இடங்களை ஒன்றிய அரசு நிரப்பிட ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment