பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநில மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 19, 2022

பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநில மாநாடு

பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநில மாநாட்டில் தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, முனைவர் ஆர்.டி. சபாபதி மோகன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர் (செஞ்சி - 19.6.2022)


No comments:

Post a Comment