ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை பலவீனப் படுத்தி விட்டு உலக அரங்கில் நாடகமாடும் மோடி: 

- ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

தி டெலிகிராப்:

* நபிகள் நாயகம் தொடர்பான பாஜக நிர்வாகியின் கருத்துக்கு கத்தார் கண்டனம்; இந்திய தூதருக்கு அழைப்பாணை. இதனைத் தொடர்ந்து, பாஜக டில்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் பாஜகவில் இருந்து நீக்கம். செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா தற்காலிக நீக்கம். அவர்களை தொங்கு உறுப்புகள் என மோடி அரசு வர்ணித்துள்ளது.

* பாஜக, ஆர்.எஸ்.எஸ் மக்களை மதச்சண்டையில் வைக்கிறது - சிபிஅய் பொதுச் செயலாளர்

* பிரதமர் நரேந்திர மோடி பீகார் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மக்களுடன் இருக்காமல் முத லாளிகளுடன் இருக்கிறார் என்று டி.ராஜா தெரிவித்து உள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தமிழ் நாட்டில் 669 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பத்திற்கும் குறைவாக ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment