பிறந்த நாள் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பிறந்த நாள் நன்கொடை

கும்பகோணம் வட்டம் சோழபுரம் கிளைக் கழகத்தை தோற்றுவித்தவரான நினைவில் வாழும் எஸ்.வி. ராமசாமி அவர்களின் தம்பியும், நீண்ட காலம் சோழபுரம்  கழகத் தலைவராகப் பணியாற்றிய நினைவில் வாழும் எஸ்.வி. குமரசாமியின் அண்ணன் மறைந்த எஸ்.வி. கணபதி அவர்களின் மகன் க. பாலகிருட்டிணன் (பேராசிரியர் ஓய்வு) அவர்களின் 80ஆவது ஆண்டு பிறந்த நாள் (10.6.2022) மகிழ்வாக   நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.8,000/- நன்கொடை வழங்கியுள்ளார். 


No comments:

Post a Comment