கழகத்தின் சார்பில் கலைஞர் 99ஆம் ஆண்டு பிறந்தநாளில் (3.6.2022) புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கழகத்தின் சார்பில் கலைஞர் 99ஆம் ஆண்டு பிறந்தநாளில் (3.6.2022) புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாள்: 3.6.2022 காலை 10.30 மணி

 இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். 

கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்!

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம் 

No comments:

Post a Comment