உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'யின் 88ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, மேலாளர் சரவணன், செய்திப்பிரிவு தோழர்கள் தமிழர் தலைவர் விடுதலையின் ஆசிரியரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (சென்னை, 1.6.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'யின் 88ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, மேலாளர் சரவணன், செய்திப்பிரிவு தோழர்கள் தமிழர் தலைவர் விடுதலையின் ஆசிரியரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (சென்னை, 1.6.2022)


No comments:

Post a Comment